தங்க சப்பரத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

தங்க சப்பரத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தார்.

Update: 2023-01-27 19:04 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தை மாத தெப்பத்திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காலை தங்க சப்பரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்