2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-06 19:55 GMT

கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் வடகட்டளை வெள்ளத்திடல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகன் ரஞ்சித் (வயது 20). இவர் விற்பனைக்காக போதை பொருள் வைத்திருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நாச்சியார்கோவில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது 2 கிலோ கஞ்சா வைத்திருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்