வெள்ளி குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர்

வெள்ளி குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் காட்சியளித்தார்.

Update: 2023-09-17 19:00 GMT

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று இரவு கற்பகவிநாயகர் வெள்ளி குதிரை வாகனத்தில் காட்சியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்