சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 07:27 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்!

சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க!.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்