ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது

ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-22 18:23 GMT

ஆம்பூர்ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைதுஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது

ஆம்பூர் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கூர்மாபாளையம் பகுதியில் சென்றபோது சாராயம் விற்பனை நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சாராயம் விற்ற ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 46) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்து முருகவேலை கைது செய்தனர்.அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்