மது விற்றவர் கைது

கூடலூரில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-26 16:14 GMT

கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் தலைமையில் போலீசார் புது களம், பொம்மஜ்ஜியம்மன் கோவில்தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கோபி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்