வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆண்பூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-08 17:20 GMT

வாணியம்பாடியில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆம்பூரில் வழக்கறிஞர்கள் 2 நாட்களாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆம்பூர் வழக்கறிஞர் சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆம்பூர் கோர்ட்டு நுழைவு வாயிலில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்