சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சென்னிமலை
சென்னிமலை அருகே சரளைகாடு, மேட்டூர் கரைப்புதூரில் நூற்றாண்டுகள் பழமையான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு இதற்கான கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது.
இதற்காக திரளான பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து வந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.