கட்டாரிமங்கலம் கோவிலில்பிரதோஷ வழிபாடு

கட்டாரிமங்கலம் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-01-06 18:45 GMT

சாத்தான்குளம்:

கட்டாரிமங்கலத்தில் நடராஜரின் பஞ்த விக்கிர ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அழகிய கூத்தர் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் அருள்பாலித்தார். இதில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்