கராத்தே பட்டய தேர்வு

நாசரேத்தில் கராத்தே பட்டய தேர்வு நடந்தது.

Update: 2023-06-10 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியில் கராத்தே பட்டய தேர்வு போட்டி நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் எபநேசர் மற்றும் சிதம்பரம் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கராத்தே பட்டயமும், சான்றிதழும் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்