காரைக்கால்: அரசு பஸ் மீது பைக் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
காரைக்கால், புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசு பஸ் மீது பைக் மோதி விபத்துக்கு உள்ளானது.;
காரைக்கால்,
காரைக்கால், புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசு பஸ் மீது பைக் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.