வெள்ளி குதிரை வாகனத்தில் காளமேக பெருமாள்

வெள்ளி குதிரை வாகனத்தில் காளமேக பெருமாள்

Update: 2022-06-11 20:31 GMT

மதுரை 

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பெருந்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று வெள்ளிக் குதிரை வாகனத்தில் வழித்துணை பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்