மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் தூய்மை பராமரிப்பு, கணினி ஆய்வகம், வகுப்பறைகள் உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுமதி உடனிருந்தார்.