காமராஜர் மார்க்கெட்டில் சுதந்திர தினவிழா
பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் நடந்த சுதந்திர தினவிழாவில், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தேசியக் கொடி ஏற்றினார். பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.