போடியில்தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

போடியில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-04-14 18:45 GMT

தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் நினைவைபோற்றும் வகையில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, போடி தீயணைப்பு நிலையத்தில் நேற்று தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தில் இறந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்