ராசிங்காபுரம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

ராசிங்காபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update:2023-10-04 00:15 IST

தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி, ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்