ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-07 16:58 GMT

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வேலூர் இடையன்சாத்து பகுதியில் ஜெயின் சமூகத்தினர் ஹோலி பண்டிகை கொண்டாடினர். அப்போது சிறுவர்-சிறுமிகள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்