பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Update: 2023-06-18 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்