குருபகவான் கோவிலில் பந்தல் அமைப்பு
குருபகவான் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டது.
நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் உள்ள குருபகவான் கோவிலில் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.