பட்டதாரி பெண் திடீர் மாயம்

சின்னசேலம் அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்

Update: 2022-08-23 16:57 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே பெத்தானூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 45). இவரது மகள் தனம்(20). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று வீ்ட்டில் இருந்தபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனத்தின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. பின்னர் இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தனத்தை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்