தாகம் தணிக்கும் ஆடுகள்

நீர்நிலையில் ஆடுகள் தாகம் தணித்தன.

Update: 2022-08-11 18:20 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான ஊருணி மற்றும் கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதனால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைந்து வருகின்றன. தேர்த்தங்கள் பறவைகள் சரணாலயத்தில் அசுத்தமான நிலையில் பச்சை பசேலென காணப்படும் நீர் நிலையில் தாகம் தணித்த ஆடுகளை படத்தில் காணலாம்.


Tags:    

மேலும் செய்திகள்