எரிவாயு நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம்

எரிவாயு நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2023-03-29 16:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் எரிவாயு நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் நடக்கிறது.

இதில், ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி அலுவலர்கள், மேலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நுகர்வோர்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்