சிவபெருமானுடன் விநாயகர்
சிவபெருமானுடன் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று கற்பகவிநாயகர் சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.