சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்
போடி அருேக சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
சதுர்த்தியையொட்டி, போடி பெருமாள் கோவில் எதிரே உள்ள பால விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் விநாயகர் வெள்ளி கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.