முன்னா ள் எம்.பி., கே .பி.எஸ்.மணி குருபூஜை

சீர்காழியில் முன்னா ள் எம்.பி., கே .பி.எஸ்.மணி குருபூஜை நடந்தது

Update: 2023-03-16 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் முன்னாள் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர் கே .பி. எஸ். மணியின் 33 -ம் ஆண்டு குருபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கே .பி.எஸ்.மணி நினை விடத்தில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே .பி.எஸ். எம்.கணிவண்ணன் தலைமையில் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பானுசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜே ந்திரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்