காத்திருப்போர் பட்டியலுக்கு இன்ஸ்பெக்டர் மாற்றம்

காத்திருப்போர் பட்டியலுக்கு இன்ஸ்பெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 18:54 GMT


விருதுநகர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரிச்சாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக முறையான தகவல் தெரிவிக்காத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்