பாதம் கழுவும் நிகழ்ச்சி

தூய இன்னாசியார் ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-04-06 19:28 GMT

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் ஒரு பகுதியான பெரிய வியாழனான நேற்று விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்