பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-04-08 18:45 GMT

நயினார்கோவில், 

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி, மஞ்சள் உடை அணிந்து தீ மிதித்தல் நிகழ்வில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்