தி.மு.க. கொடியேற்று விழா

சிவகிரி பகுதியில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

Update: 2023-01-17 18:45 GMT

சிவகிரி:

தைத்திருநாளை முன்னிட்டு சிவகிரி, ராயகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, சரவணாபுரம், உள்ளார்-தளவாய்புரம், கீழகரிசல்குளம், தென்மலை ஆகிய பகுதிகளில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரிசுந்தர வடிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்