நகர பேருந்தில், பெண் பயணிக்கு அவமரியாதை : ஓட்டுநர் ,நடத்துனர் பணியிடை நீக்கம்

ஓட்டுநர் , நடத்துநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

Update: 2022-06-08 05:06 GMT

கரூர்,

கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில் ,பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு, இருவரையும் காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்