ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம்
விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கிழக்கு ரத வீதி சாலையில் கவிந்திருந்த பக்தர்கள் கூட்டம்.