வெறிச்சோடிய கடற்கரை

புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் கடற்கரை வெறிச்சோடியது

Update: 2022-10-23 18:45 GMT

புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் கடற்கரை வெறிச்சோடியது  மீன்பிடிவலைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று(திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் செலவுக்கு பணமின்றி தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்