சாலை கிராமத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலை வாசி உயர்வை கண்டித்து சாலை கிராமத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-14 18:45 GMT

அரக்கோணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் மின்கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றாதை கண்டித்தும், விலை வாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க.வினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்