விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.