ஆர்ப்பாட்டம்

மதுரை தெற்கு வெளி வீதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-12-06 20:42 GMT

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி அதை கண்டித்து மதுரை தெற்கு வெளி வீதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்