குறைந்து வரும் அணையின் நீர்மட்டம்
ேகால்வார்பட்டி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 5 அடி மட்டுமே இருப்பு உள்ளது.

Copyright @2024
Powered by Blink CMS