பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா சிகிச்சை
பெரம்பலூரில் 14 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.