தென்காசியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

தென்காசியில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-06-26 17:48 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பு ஏற்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு  ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்