திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை,
தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு, திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.