விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.

Update: 2024-07-13 10:58 GMT

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சுற்றுகள் வாரியாக தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

முதல் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 5,564

அன்புமணி (பா.ம.க.)- 2,894

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 303

நோட்டா- 31

2-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,438

அன்புமணி (பா.ம.க.)- 3,010

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 546

நோட்டா- 47

3-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,055

அன்புமணி (பா.ம.க.)- 1,419

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 534

நோட்டா- 42

4-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,114

அன்புமணி (பா.ம.க.)- 1,502

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 380

நோட்டா- 35

5-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,980

அன்புமணி (பா.ம.க.)- 2,658

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 512

நோட்டா- 51

6-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 7,403

அன்புமணி (பா.ம.க.)- 2,173

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 903

நோட்டா- 69

7-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,226

அன்புமணி (பா.ம.க.)- 3,703

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 378

நோட்டா- 36

8-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,787

அன்புமணி (பா.ம.க.)- 2,453

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 631

நோட்டா- 36

9-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 5,916

அன்புமணி (பா.ம.க.)- 4,318

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 517

நோட்டா- 47

10-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 5,722

அன்புமணி (பா.ம.க.)- 3,715

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 561

நோட்டா- 39

11-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,651

அன்புமணி (பா.ம.க.)- 2,576

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 653

நோட்டா- 41

12-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,837

அன்புமணி (பா.ம.க.)- 2,632

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 504

நோட்டா- 43

13-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,738

அன்புமணி (பா.ம.க.)- 3,188

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 392

நோட்டா- 56

14-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 5,546

அன்புமணி (பா.ம.க.)- 2,734

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 461

நோட்டா- 52

15-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,015

அன்புமணி (பா.ம.க.)- 4,192

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 424

நோட்டா- 40

16-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 5,185

அன்புமணி (பா.ம.க.)- 2,601

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 527

நோட்டா- 39

17-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,731

அன்புமணி (பா.ம.க.)- 2,355

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 868

நோட்டா- 53

18-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 6,763

அன்புமணி (பா.ம.க.)- 2,331

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 646

நோட்டா- 37

19-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 4,966

அன்புமணி (பா.ம.க.)- 2,984

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 390

நோட்டா- 20

20-ம் சுற்று

அன்னியூர் சிவா (தி.மு.க.)- 4,558

அன்புமணி (பா.ம.க.)- 2,588

அபிநயா (நாம் தமிழர் கட்சி)- 349

நோட்டா- 38

Tags:    

மேலும் செய்திகள்