சென்னை வந்தார் சோனியா காந்தி - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த சோனியா காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை:
சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.
சென்னை வந்த சோனியா காந்தி. பிரியங்கா காந்தியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.