சமுதாய வளைக்காப்பு

மதுரை கருப்பாயூரணியில் சமுதாய வளைக்காப்பு நடந்தது

Update: 2022-10-11 20:40 GMT

மதுரை கருப்பாயூரணியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கிய போது எடுத்த படம். அருகில் சு.வெங்கடேசன் எம்.பி. கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்