இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-08 18:45 GMT

குறுவை சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி வாய்மேட்டை அடுத்த தாணிகோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் விவசாய சங்க ஒன்றிய செ யலாளர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வருகிற 12-ந்தேதிக்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்