கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயமானார்.

Update: 2023-03-13 19:09 GMT

ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்கு தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவருடைய மகள் அஸ்வதி (வயது 18). இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அஸ்வதி அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்