மலைகளில் தவழும் மேகக்கூட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், பசுமையான வனப்பகுதிகள் நிறைந்த மலைகளுக்கு நடுவே கடல் அலை போன்று மேகக்கூட்டம் தவழ்ந்து செல்வதை படத்தில் காணலாம். இந்த காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.