ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர்மன்ற கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம் சேர்மன் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, சுகாதாரத்துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கும், திட்டங்கள் குறித்தும் நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் பதில் அளித்து பேசினார்.