காய்த்து தொங்கும் மிளகாய்

ராமநாதபுரம் அருகே மிளகாய் காய்த்து தொங்குகிறது.

Update: 2023-03-17 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆலங்குளம் கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் செடிகளில் காய்த்து தொங்கும் குச்சி மிளகாய்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்