ஆனி திருவிழாவை தேரோட்டம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-05 18:45 GMT

காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுவாமி-அம்பாள் மற்றும் அம்பாள் தேர் அடுத்தடுத்து பக்தர்கள் வெள்ளத்தில் வந்ததையும், தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்