பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. பின்னர் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பகல் நேரத்தில் வெயில் அடிக்காமல் வானம் கருமேகத்துடனேயே காணப்பட்டது.