தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செல்போனில் தேர்வு
பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று ஆன்லைன் மூலம் செல்போனில் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு எண்ணும்-எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று ஆன்லைன் மூலம் செல்போனில் தேர்வு நடைபெற்றதை படத்தில் காணலாம்.